இந்திய அணியின் இளம் நட்சத்திரமான சுப்மான் கில் அண்மையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 200 ரன்கள் விளாசி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 200 ரன்கள் விளாசியவர்கள் பட்டியலில் இடம்பிடித்தார். அவர் இரட்டை சதம் விளாசியவுடன் இணையத்தில் அவருக்கு வாழ்த்து மழைகள் ஒருபுறம் பறந்து கொண்டிருக்க, சுப்மான் கில் தோழி குறித்த ஆராய்ச்சியை நடத்திக் கொண்டிருந்தனர் நெட்டிசன்கள். அண்மையில் பஞ்சாப் தொலைகாட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற சுப்மான் கில்லிடம் டேட்டிங் குறித்து கேட்டபோது ‘சாரா’ என்ற ஒற்றை வார்த்தையோடு நிறுத்திக் கொண்டார். 

மேலும் படிக்க | IND vs NZ: நியூசிலாந்தை பொட்டலம் போட்ட இந்திய பவுலர்கள்… இலக்கு இவ்வளவுதானா?

அவர் கூறிய அந்த சாரா, சச்சின் மகளா? அல்லது பாலிவுட் நடிகை சாரா அலிகானா? என ரசிகர்கள் குழம்பிப்போய் உள்ளனர். நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சுப்மான் கில் பவுண்டரி எல்லைக்கோடு அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்தபோதுகூட ரசிகர்கள் சாரா… சாரா… என முழக்கங்கள் எழுப்பினர். அப்போது, அவர் எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை. இது குறித்த மீம்ஸ்களும், வதந்திகளும் இணையத்தில் றெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கும் நிலையில், பாலிவுட் நடிகை சாரா அலிகான் உடனான சுப்மான் கில் டேட்டிங் குறித்த மெசேஜூக்கு சோனம் பாஜ்வா பதில் அளித்தார். 

அந்த பதிவில் சுப்மான் கில் மற்றும் நடிகை சாரா அலிகான் டேட்டிங் தகவல் வதந்தி என காமெடியாக குறிப்பிட்ட அவர், சிரிப்பு எமோஜியையும் கேப்சனாக இட்டார். இதனை பிடித்துக் கொண்ட ரசிகர்கள் சுப்மான் கில் – சாரா அலிகானுடன் டேட்டிங் செய்யவில்லை என்பது உறுதியாகிவிட்டது. இவர் சச்சின் மகள் சாராவுடன் தான் டேட்டிங் செய்கிறார் என கொளுத்திப் போட்டனர். ஆனால், இந்த வதந்திக்கு இதுவரை சச்சின் மகள் சாராவும், இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் சுப்மான் கில்லும் முற்றுப்புள்ளி வைக்கவில்லை. 

மேலும் படிக்க | சமயம் பார்த்து ரோஹித் சர்மாவை கலாய்த்த இஷான் கிஷன்! வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล
Judi Bola Situs Slot Gacor link Slot Gacor Judi Bola Parlay Link Slot Gacor Situs Slot Gacor Situs Slot Gacor Hari Ini Slot Gacor Hari Ini Bocoran Slot Gacor hari ini Situs Slot Gacor