மைக்கேல் கிளார்க்கின் காதலியான ஜேட் யார்ப்ரோ, அவரது சகோதரி ஜாஸ்மின் மற்றும் அவரது கணவர் கார்ல் ஸ்டெபானோவிக் ஆகியோர் கடந்த ஜனவரி 10ஆம் தேதி குயின்ஸ்லாந்தில் உள்ள ரெஸ்டாராண்ட்டிற்கு வந்திருந்தனர். அப்போது இந்த உணவகத்திற்கு வெளியே இந்த மோதல் நடந்துள்ளது.