டேவிட் மூர் கூறுகையில், “வங்கதேச கிரிக்கெட் வாரியத்தில் திட்டமிடல் தலைவராக எனது பணியைத் தொடங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தலைமைப் பயிற்சியாளர், அவரது பயிற்சி மற்றும் ஆதரவு ஊழியர்கள் மற்றும் வீரர்களுடன் இணைந்து அவர்களின் திறனை வெளிக்கொணர அவர்களுக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன்” என்றார்.