ஆசிய கோப்பை போட்டி நடத்துவது பாகிஸ்தானிடம் இருந்து பறிக்கப்பட்டால், நாங்கள்தான் வெளியேறுவோம். அக்டோபரில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரான பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, இந்திய வாரியத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்திற்குப் பிறகு, ‘ஆசியா கோப்பை 2023, பொதுவான இடத்தில் நடைபெறும்’ என்று கூறியிருந்தார்.