Loading

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் 138வது பிறந்தநாள் இன்று(டிச.,03) கொண்டாடப்படுகிறது.

ராஜேந்திர பிரசாத்:

ராஜேந்திர பிரசாத், ஜனவரி 26, 1950 முதல் மே 13, 1962 வரை நாட்டின் முதல் ஜனாதிபதியாக பணியாற்றினார். இவர் மகாத்மா காந்தியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர்.

இந்த நிலையில்,மாஜி ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: ராஜேந்திர பிரசாத் ஒரு பழம்பெரும் தலைவர், அவர் தைரியத்தையும் அறிவார்ந்த ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார்.

அவர் இந்தியாவின் கலாச்சாரத்தில் உறுதியாக, வளர்ச்சிக்கான எதிர்கால பார்வையையும் கொண்டிருந்தார். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *