இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ‘டி–20’ போட்டி இன்று நடக்கிறது. இதில் வென்று இந்திய அணி தொடரில் முன்னிலை பெற காத்திருக்கிறது. நியூசிலாந்து சென்ற இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்கிறது. வெலிங்டனில் நடந்த முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இரு அ