பெரிய இலக்கை நோக்கி அடுத்து களமிறங்கிய இலங்கை அணி, துவக்கத்தில் ஒரு ரன்னில் மென்னிஸ் ஆட்டமிழக்க, அதிர்ச்சிக்கு ஆளானது. அதன் பின் வந்த சண்டிமால் 14 ரன் , டிசில்வா 16, அசலங்கா 10 ஆகியோர் ஆட்டமிழக்க இலங்கை அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் துவக்க ஆட்டக்காரர் நிஷங்கா 71 ரன்னில் விளையாடி வருகிறார். 16 ரன் எடுத்துள்ள ஷனகா அவருக்கு ஒத்துழைத்து வருகிறார். ஒருவேளை இலங்கை வெற்றி பெற்றால், அது போராடி பெற்ற வெற்றியாகவே இருக்கும். அதுவே தோல்வியடையும் பட்சத்தில், அது ஆப்கானின் அபார வெற்றியாக இருக்கும்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล