புதுடில்லி: உலகில் மிகவும் பிரபலமான தலைவர்களில் 77 சதவீதம் பேரின் ஆதரவுடன் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.

மார்னிங் கன்சல்ட் அரசியல் இண்டலிஜென்ஸ் குரூப் என்ற நிறுவனம் பல்வேறு நாட்டு தலைவர்களின் தலைமை, அவர்களின் முடிவு அடிப்படையில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்தியா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பிரேசில், ஜெர்மனி, மெக்சிகோ, நெதர்லாந்து, தென் கொரியா, ஸ்பெயின், சுவீடன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்த ஆய்வு நடந்தது. இதன் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இதன்படி 77 சதவீதம் பேருடன் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.

latest tamil news

2வது இடத்தில் ஆஸி., பிரதமர் அந்தோணி அல்பேன்ஸ் (56 % ஆதரவு)

latest tamil news

3வது இடத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்(46 % ஆதரவு)

4வது இடத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(38% ஆதரவு)

5வது இடத்தில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்(36% ஆதரவு)

6வது இடத்தில் ஜப்பான் பிரதமர் பிமியோ கிஷிடா (23% ஆதரவு) உள்ளனர்.

கடந்த ஆக., மாதம் இந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் பிரதமர் மோடி முதலிடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்த இடங்களில் மெக்சிகோ அதிபர் மானுவேல், லோபஸ், இத்தாலி பிரதமர் ஆகியோர் பிடித்திருந்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล