அல் ரய்யான்: உலகக்கோப்பை கால்பந்து 2022 தொடரின் 17வது போட்டியில் குரூப் பி பிரிவில் வேல்ஸ் அணியும், ஈரான் அணியும் மோதின. அல் ரய்யான்பகுதியில் உள்ள அகமது பின் அலி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 2-0 என்ற கணக்கில் வேல்ஸ் அணியை ஈரான் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล