ஹைலோ ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார். ஜெர்மனியில், ஹைலோ ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சீன வீரர் குவாங் ஜுவை சந்தித்தார். முதல் செட்டை ஸ்ரீகாந்த் 15–21 என இழந்தார். பின் சுதாரித்துக் கொண்ட இவர், அடுத்த செட்டை 21–14 என வசப்படுத்தினார். வெற்றியாளரை