டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி பீட்டா உள்பட சில அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் விசாரணையை தொடங்கியது. விலங்குகளை முன்னிலைப்படுத்தி விளையாடப்படும் விளையாட்டுகள் விலங்குகள் வதை தடுப்புச்சட்ட விதிகளை மீறுகின்றனவா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். மனிதர்களுக்கான சமமான உரிமைகள் விலங்குகளுக்கு இல்லை; பாம்பு, கொசு உள்ளிட்டவற்றை எந்த வதையில் சேர்ப்பது? என வினவினார். ஒரு கொசு கடிக்கப்போகும் போது அதை கொன்றுவிட்டால் விலங்கு வதை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமா? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *