இது குறித்து திமுக நிர்வாகிகள் கூறுகையில், “கோவை மற்றும் கரூரில் அடிக்கடி பிரமாண்ட கூட்டங்கள் நடத்துவது, தேர்தல் வெற்றி போன்ற காரணங்களால் மிகக் குறுகியகாலத்திலேயே செந்தில் பாலாஜி முதல்வரின் குட்புக்கில் இடம்பிடித்துவிட்டார். இது சீனியர் அமைச்சர்களிடையே புகைச்சலைக் கிளப்பியது. முக்கியமாக, துறை அமைச்சர் நேருவையும் தாண்டி, கோவை மாநகராட்சி செந்தில் பாலாஜியின் கன்ட்ரோலில்தான் இருக்கிறது.

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜிக்கு செக் வைப்பதற்காகத்தான், அவர் திட்டம் நிறைவேற்றப்படாது எனக் கூறி, நேரு மாற்றுக் கருத்து தெரிவித்திருந்தார். திட்டத்தை மறுபரிசீலனைக்கு எடுத்து, டெண்டரை ரத்து செய்ததன் மூலம் நேரு, சக்கரபாணி உள்ளிட்டோர் அப்செட் ஆகியுள்ளனர். அதேநேரத்தில், செந்தில் பாலாஜியின் செல்வாக்கு மேலும் பலமடைந்திருப்பதை இது உணர்த்துகிறது” என்றனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล