காவல்துறை சமர்பித்த அறிக்கையில், ” காவல்நிலையத்தில் எலித் தொல்லை அதிகமாக இருக்கிறது. கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 581கிலோ கஞ்சாவையும் எலிகள் தின்றுவிட்டது. எங்களிடம் மாதிரி மட்டுமே உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, நீதிபதி, எஸ்எஸ்பி மதுரா அபிஷேக் யாதவ்,” 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை எலிகள் உண்மையில் சாப்பிட்டதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும். வரும் 26-ம் தேதியை அடுத்த விசாரணை நடைபெறும்” என உத்தரவிட்டிருக்கிறார்.

விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாக்களை போலீஸார் வேறொருவரிடத்தில் விற்றுவிட்டு எலிகள் மேல் பழிசுமத்தியதாக கூறப்படுகிறது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล