காரைக்கால்- -காரைக்காலில் தேசிய தணிக்கை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
காமராஜர் கல்வியியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கினார். அமைச்சர் சந்திரபிரியங்கா முன்னிலை வகித்தார். தமிழகம் மற்றும் புதுச்சேரி முதன்மை கணக்காய்வுத் தலைவர்ஆனந்த் வரவேற்றார்.
சபாநாயகர் செல்வம் பேசுகையில், புதுச்சேரியில் அலுவலக ரீதியான தணிக்கை செயல்பாடுகளின் நிலை குறித்து கூறினார்.
நிகழ்ச்சியில் நாஜிம் எம்.எல்.ஏ., கலெக்டர் முகமது மன்சூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement