இத்தாலியில் குறிப்பிட்ட ஒரு நகரில் தங்கி வியாபாரம் செய்தால் ரூ. 25 லட்சம் அளிப்பதாக நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.

அரசு அறிவித்துள்ள சலுகை விவரம்

இயற்கை எழில் கொஞ்சும் பிரெசிசி (Presicce) என்று பெயர் கொண்ட நகரில், பல வீடுகள் காலியாகவே உள்ளன.

1991ம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகளில் வசிக்காமல் மக்கள் வெவ்வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர்

குறிப்பிட்ட பிரெசிசி நகரில் வசித்து, அந்த நகரிலேயே வணிகம் செய்பவர்களுக்கு 30 ஆயிரம் யூரோ அதாவது சுமார் ரூ. 25 லட்சம் அளிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

அந்த நகரில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளதே இந்த அதிரடி சலுகைக்கு காரணமாக கூறப்படுகிறது

அழகிய கடற்கரைகளை கொண்ட நகரத்தில் தங்குவதற்கு என்னென்ன நிபந்தனைகள் விதிக்கலாம் என்பது குறித்து அந்நாட்டு அரசு ஆலோசித்து வருகிறது.

Published by:Siddharthan Ashokan

First published:

Tags: Italy, Population

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *