pllum_cake

கிருஸ்துமஸ்  மற்றும் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஆவின் நிர்வாகம் கேக் தயாரிக்க உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

பிளம் கேக், வெண்ணிலா மற்றும் சாக்லெட் உள்பட 4 வகையான கேக் வகைகளை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான பணியை இம்மாதவே தொடங்க உள்ளது.

3 மாதம் வரை வைத்து பயன்படுத்தும் விதமாக ஆவின் ‘டிலைட்’ எனும் பசும்பாலை ஆவின் நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்தது.

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையின் போது, ஆவின் நிறுவனம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நெய், வெண்ணெய், பால்கோவா, மைசூா்பாகு, பால் கேக், நெய் அல்வா, குலோப் ஜாமூன், ரசகுல்லா போன்ற இனிப்பு வகைகளை விற்பனை செய்தது.

இதையும் படிக்க: குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம்: நாளை முதல் வழங்கல்

பால், இனிப்பு வகைகள், ஐஸ்கீரிம் மற்றும் நொறுக்கு தீனிகளை தொடர்து கேக் வகைகளை ஆவின் அறிமுகம் செய்யவுள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล