ஸ்மார்ட்போன்களின் இந்த மந்த விற்பனை நிலை குறித்து மூத்த ஆய்வாளர் ஹர்மீத் சிங் வாலியா கூறும்போது, “சாம்சங், ஆப்பிள் போன்ற பிராண்டுகள் ஒட்டுமொத்த சராசரி விற்பனை விலை வளர்ச்சியில் முன்னணியில் உள்ளன. இவற்றுடன் சில சீன பிராண்டுகளும் கூட கடந்த ஆண்டில் அதிக சராசரி விற்பனை மாற்றத்தை நோக்கி செயல்பட்டது. இதனால் ஸ்மார்ட்போன்கள் விற்பனையின் ஒட்டுமொத்த இயக்க லாபம்ஆண்டின் இரண்டாவது காலாண்டில் வருடாந்திர வளர்ச்சியை கண்டுள்ளது.