நடவடிக்கை பாயும்!

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ஒரு கிரிமினல்; ரவுடி கும்பலுடன் தொடர்புடையவர். இப்படிப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும். கேசவ் பிரசாத் மவுர்யாஉத்தர பிரதேச மாநில துணை முதல்வர், பா.ஜ., அவசரப்படவில்லை!

பீஹார் முதல்வர் பதவியை அடைவதற்கு நான் அவசரம் காட்டவில்லை. எனவே, நம் கட்சி நிர்வாகிகள் இது தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை தவிர்க்க வேண்டும். தேஜஸ்வி யாதவ்பீஹார் துணை முதல்வர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்தரமான கல்வி!

உலகின் தலைசிறந்த நாடாக உருவெடுக்க, ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான இலவச கல்வியை தர வேண்டும். வேலை தேடுவதை விட, மற்றவர்களுக்கு வேலை கொடுப்பதே சிறந்தது என்ற மனநிலையை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும்.மணீஷ் சிசோடியாபுதுடில்லி துணை முதல்வர், ஆம் ஆத்மி


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *