இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நாக்பூரில் இன்று நடைபெற இருக்கும் இரண்டாவது டி20 போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஐஸ்பிரீத் பும்ரா களமிறங்கவுள்ளார். கடந்த போட்டியில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினாலும் மோசமாக பந்து வீசிய உமேஷ் யாதவ்க்கு பதிலாக விளையாடுவர் என தெரிகிறது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.