இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது ‘டி–20’, இன்று நாக்பூரில் நடக்கிறது. இதில் பும்ரா களமிறங்கி இந்திய அணிக்கு மாற்றத்தை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டி கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் தோற்ற இந்திய அணி 0–1 என தொடரில் பின்தங்கியுள்

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.