வெற்றி கணக்கை தொடங்குமா இந்திய அணி?

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2 ஆவது டி20 போட்டி, நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் இரவு 7 மணிக்கு போட்டி நடைபெறுகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கிறது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.