முடிந்தால், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, புனித போப் பிரான்சிஸ் உட்பட, மற்ற தலைவர்களும் இணைந்து பங்கேற்க வேண்டும். பேச்சுவார்த்தைக்கான புதிய வழிமுறைகளை உருவாக்குவதும், நம்பிக்கையை வளர்ப்பதும், பதற்றங்களை குறைப்பதும், நீடித்த அமைதிக்கான வழியைத் திறப்பதுமே அந்தக் குழுவின் நோக்கமாக இருக்கும்.

இதன் உருவாக்கம் ஐ.நா உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் தொடர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அதனால், ஐ.நா பொதுச்செயலாளர் கூறியது போல் செயல்பட்டு, அமைதியை நிலைநாட்ட வேண்டிய நேரம் இது. போருக்குத் தீர்வு காண்பது எப்போதுமே அதலபாதாளத்துக்குச் செல்வதாகும். எனவே, அனைத்து தீவிரத்தன்மையிலிருந்து சீர்திருத்தங்களை மேற்கொள்ள சரியான நேரம் இது” எனத் தெரிவித்தார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.