கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் செம்மண் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்த அஞ்சுகிராமம் தலைமை காவலர் லிங்கேஷ்-யை சஸ்பெண்ட் செய்துள்ளனர். தலைமை காவலர் லிங்கேஷை சஸ்பெண்ட் செய்து கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் உத்தரவு அளித்துள்ளார்.  

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.