பாலிவுட் பிரபலங்களின் பட வெற்றி தொடங்கி ரகசியங்கள் வரை எல்லாவற்றையும் பேசும் ஒரு நிகழ்ச்சி தான் கரண் ஜோஹரின் காஃபி வித் கரண் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2004 ஆம் ஆண்டு முதல் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் தற்போது இதன் 12வது எபிசோட் ஒளிபரப்பானது. இதில் பாவனா பாண்டே, மஹீப் கபூர், கவுரி கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தி திரைப்படத் துறையில் கேஜோ என குறிப்பிடப்படும் கரண் ஜோஹர்  திரைப்படத் தயாரிப்பாளரும் தொலைக்காட்சி ஆளுமையுமாவார். இவர் முதன்மையாக இந்தித் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். தனக்குச் சொந்தமான தர்மா புரொடக்சன்ஸின் கீழ் பல வெற்றிகரமான நடிகர்களின் வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். தேசியத் திரைப்பட விருதுகள் மற்றும் ஆறு பிலிம்பேர் விருதுகள் உட்பட குடிமக்களின் விருதான பத்மஸ்ரீ விருதைப் பெற்றுள்ளார். தயாரிப்பாளர் யஷ் ஜோஹரின் மகனான, இவர் குச் குச் ஹோத்தா ஹை (1998) என்ற நகைச்சுவை-நாடகத் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

இப்போது 12வது எபிசோடில் பேசிய கரண் ஜோஹர் வம்புக்கு இழுத்தது என்னவோ அனன்யா பாண்டேவை தான். பாலிவுட் ஸ்டார் அனன்யா பாண்டே ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் மூலம் திரைத்துறைக்கு வந்தார். இவர் அடுத்ததாக கார்த்திக் ஆர்யன் மற்றும் பூமி பெட்னேகர் ஆகியோருடன் பதி பத்னி அவுர் வோ படத்தில் நடித்தார். அனன்யா பாண்டே – இஷான் கட்டருக்கும் இடையே காதல் உள்ளதாக அவ்வப்போது கிசுகிசுக்கப்படுவது  வழக்கம்.  தெலுங்கு சூப்பர் ஹீரோ  விஜய் தேவகொண்டாவுடன் அனன்யா பாண்டே  காதல் வயப்பட்டுள்ளதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் சிக்கிய போதைப்பொருள் வழக்கில் மாட்டியவர் நடிகை அனன்யா பாண்டே. இந்நிலையில் தான் அனன்யாவின் தாய் பாவ்னா பாண்டே, கவுரி கான் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தாறுமாறாக கேள்வி எழுப்பியுள்ளார்.

View this post on Instagram

A post shared by Karan Johar (@karanjohar)

அப்போது கவுரி கானிடம் கரண் ஜோஹர், உங்கள் மகள் சுஹானா கானுக்கு நீங்கள் கொடுக்க விரும்பும் டேட்டிங் அறிவுறை என்ன? ஒரே நேரத்தில் இரண்டு ஆண்களை டேட்டிங் செய்யாதே என்பது தான் நான் அவருக்குக் கொடுக்கும் சிறந்த அறிவுரை என்றார்.

இதே ஷோவின் 7வது சீசனின் அனன்யா பாண்டேவிடன் கரண் ஜோஹர் நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு பேரை டேட்டிங் செய்தீர்கள். நீங்கள் இஷான் கட்டருடன் டேட்டிங்கில் இருக்கும்போது லைகர் பட செட்டில் விஜய் தேவரகொண்டாவுடன் டேட்டிக் சென்றதாக கூறப்படுகிறது. விஜய்யுடன் நான் சென்றது நட்பின் அடிப்படையிலானது என்றார். பின்னர் கார்த்திக் ஆர்யனுடன் டேட்டிங் சென்றீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அனன்யா அவர் எனக்கு நல்ல நண்பர் . ஆனால் என்னைப் பொறுத்த வரை ஆதித்ய ராய் கபூர் தான் மிகவும் ஹாட் என்றார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.