நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வயதான தம்பதி வீட்டில் 55 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. சந்திரசேகர் தனது மனைவியுடன் கோவைக்கு சிகிச்சைக்காக சென்றிருந்த நிலையில் 55 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.