கோவை: கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் யாருக்கும் பாதிப்பு இல்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.