கடலூர்: 15 வயது சிறுமியை கடந்தாண்டு திருமணம் செய்த புகாரில் 24 வயதான தீட்சிதர், தந்தை கைது செய்யப்பட்டனர். 15 வயதான மக்களை திருமணம் செய்து கொடுத்த புகாரில் ஏற்கெனவே தந்தையான தீட்சிதர் கைதான நிலையில் மேலும் 2 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.