காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் சேபர் பிரிவில் தமிழக வீராங்கனை பவானிதேவி தங்கம் வென்றார். ஆஸ்திரேலிய வீராங்கனை வஸ்லோவை 15 – 10 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி பவானிதேவி தங்கம் வென்று சாதனை படைத்தார்.
அவருடனான சிறப்புநேர்காணல் வீடியோ..
ஆஸ்திரேலியாவின் வெரோனிகா வாசிலேவாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் மோதி, வெற்றிப்பெற்று இரண்டாவது முறையாக தங்கப் பதக்கத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
காமன்வெல்த் ஃபென்சிங் சாம்பியன் பவானிதேவி நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றது என்னுடைய வாழ்வில் லைஃப் சேன்ஞ்சிங் விஷயம் என தெரிவித்தார்.
Published by:Lilly Mary Kamala
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.