உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே கெடிலம் மேம்பாலத்தில் டிராக்டர் மீது அரசு பேருந்து மோதியா விபத்தில்  2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்  4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 3 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.