மதுரை: மதுரையில் பறக்கும் ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிக்கை தயாராக உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பரிசீலினை செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சாத்தியக்கூறு அறிக்கை தமிழ்நாடு அரசிடம் கொடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.