குத்தாலத்தில் பள்ளிகளில் கஞ்சா பயன்பாடு செய்தி எதிரொலியாக 60க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா உத்தரவின் பேரில், குத்தாலத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளான பள்ளி மற்றும் பிற பகுதிகளில் ஏ.ஆர்.டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் காவல் ஆய்வாளர் அமுதாராணி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட போலீசார் கடைகளில் குட்கா விற்பனை குறித்து சோதனை நடத்தி வருகின்றனர்.

image

மயிலாடுதுறையில் டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையில் 6 தனிப்படைகள் அமைத்து 60க்கும் மேற்பட்ட போலீசார் சாதாரண உடைகளில் கடைகளில் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

இதையும் படிக்க: ஹெல்மெட் அணியாத ஜி.பி.முத்து… அதிவேகத்தில் TTF வாசன்! இணையத்தில் பரவும் சர்ச்சை வீடியோ

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.