புதுச்சேரி: புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர்- இந்து முன்னணி அமைப்பினர் இடையேயான மோதலில் கற்கள் வீசப்பட்டது. மனு தர்ம சாஸ்திரத்தை தடை செய்யக்கோரி போராடிய  த.பெ.தி.க.வினருடன் இந்து முன்னணி அமைப்பினர் மோதலில் ஈடுபட்டு, கற்கள் வீசப்பட்டதில் இரு தரப்பினரும் காயமடைந்த நிலையில் 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.   

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.