ஆலப்புழா படகுபோட்டி

ஆலப்புழா படகுபோட்டி

சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற ஆலப்புழாவில் சுற்றுலா தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை ராகுல் சந்தித்து பேசினார். பின்னர் ஆலப்புழாவில் மக்கள் மத்தியில் ராகுல்காந்தி பேசுகையில், “பாரத் ஜோடோ யாத்திரையை இடதுசாரி தலைவர்கள் பலர் ஆதரிக்கின்றனர். அவர்கள் தனி நபரை ஆதரிக்கவில்லை, ஒரு கருத்தை ஆதரிக்கின்றனர். முதலில் காரில் யாத்திரை மேற்கொள்ளலாம் என ஆலோசிக்கப்பட்டது. கார் யாத்திரை என்றால் அதில் நான் கலந்துகொள்ளமாட்டேன் எனக் கூறிவிட்டேன். காரில் செல்ல முடியாத ஆயிரக்கணக்கான மக்கள் நம் நாட்டில் உள்ளனர். எனவே அந்த மக்களுக்கு மதிப்புகொடுத்து நடை பயணம் நடத்த தீர்மானிக்கப்பட்டது” என்றார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.