திருவள்ளூர்: சோழவரம் ஆத்தூர் தனியார் கிடங்கில் சுமார் 100 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி உள்ளிட்ட மூன்று வாகனங்கள் பறிமுதல் செய்தனர். அரிசியை ஆந்திராவிற்கு கடத்த முயன்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.