விருதுநகர்: சிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அசாம் இளைஞருக்கு சாகும் வரை சிறை தண்டனையுடன், ரூ.25,000 அபராதமும் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகாசி அருகே கொங்கலாபுரத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி 2020, ஜனவரி 20ம் தேதி பள்ளிக்கு சென்றவர் திரும்ப வரவில்லை. பெற்றோர் குழந்தையை தேடிய நிலையில் மறுநாள் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். 

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: