சென்னை:
ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி, புத்தாண்டு வாழ்த்துகள் என தமிழ்நாடு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. நேற்றிரவும், இன்று காலையும் ஓரிரு சாலை விபத்துகள், சச்சரவுகள் தவிர தமிழ்நாடு முழுவதும் புத்தாண்டு அமைதியுடன் நடந்து முடிந்தது.
+ There are no comments
Add yours