திருப்பரங்குன்றம்:

திருப்பரங்குன்றத்தில் 16 வயது சிறுமியை திருமணம் செய்த குமார் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி அளித்த புகாரின் பேரில் போலீஸ் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *