வேலூர்;
வேலூரிலிருந்து 50கி.மீ தொலைவில் மேற்கு-வடமேற்கு பகுதிகளில் 3.5 ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வு
வேலூர் அருகே சில இடங்களில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சித்தூரில் ஏற்பட்ட நில அதிர்வு வேலூர் அருகே சில இடங்களில் உணரப்பட்டது. வேலூரிலிருந்து 50 கிலோமீட்டர் மேற்கு- வடமேற்கு பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டது என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3.5 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
+ There are no comments
Add yours