வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்களில் 43 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதனால் கொரோன கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைபிடிக்க மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே நிலையில தொடர்ந்தால் புத்தாண்டுக்கு பிறகு மீண்டும் ஊரடங்கு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
OMICRON தீவிரம்: முழு ஊரடங்கு? – தமிழகத்தில் பதற்றம்! – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.,
Estimated read time
0 min read
+ There are no comments
Add yours