நாடு முழுவதும் ஒமிக்ரான் பரவல் கடந்த 4 நாட்களில் மட்டும் இரட்டிப்பாகியுள்ளது. இதனையடுத்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துமாறும், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துமாறும் மாநிலங்களுக்கு மத்திய
அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து ஒமிக்ரான் பாதிப்பு அதிகமாக உள்ள மகாராஷ்டிரா,
டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு போட வாய்ப்பு உள்ளது.
Omicron-ஒமிக்ரான்:மீண்டும் இரவு நேர ஊரடங்கு- மத்திய அரசு உத்தரவு!.,
Estimated read time
0 min read
+ There are no comments
Add yours