இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதாக மத்திய அரசின் எச்சரிக்கையை தொடர்ந்து, தமிழகம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனி கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள்
மட்டும் பொது இடங்களுக்கு செல்ல அனுமதி, போடாதவர்களுக்கு அனுமதி ரத்து. திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி என்று தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *