இந்தியா;
குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் விரைவில் தொடங்கும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். கொரோனா 3 வது அலையை சமாளிக்க இந்தியா முழு அளவில் தயாராக உள்ளது. நாட்டு மக்களில் பெரும்பான்மையானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வரும் 2 மாதத்தில் தடுப்பூசி உற்பத்தி மாதம் 45 கோடி டோஸ் என்ற அளவில் உயரும். தற்போது மாதம் 31 கோடி என்ற அளவில் உள்ளது என்றார்.
+ There are no comments
Add yours