போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒருவரை வர சொல்லி விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதை ஏற்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 160 படி, ஸ்டேஷன் விசாரணைக்கு அழைக்க சம்மன் அனுப்பி அதில் அவர் ஆஜராக வேண்டிய தேதி, நேரம் ஆகியவை கண்டிப்பாக அதில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
ஸ்டேஷன் டைரியில் விசாரணை மினிட்ஸ் பற்றி, விசாரணை அதிகாரி எழுத வேண்டும் என்றும்,துன்புறுத்த கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், குற்றவியல் நடுவர்களும் போலீஸ் விசாரணையில் தலையிட கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
+ There are no comments
Add yours