சேலத்தில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். முதலமைச்சரின் அறிவிப்பின் படி இறந்த 5 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சத்தை ஆட்சியர் கார்மேகம் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *