பள்ளிகளில் ஆசிரியர், மாணவர்கள் பிரதிநிதி உள்ளிட்டோர் கொண்டஉள்ளூர் புகார் குழு அமைக்க வேண்டும் எனவும் பள்ளித்தகவல் பலகையில் எஸ்.பி, கல்வி அலுவலர்களின் போன் எண்கள், அலுவலக முகவரி ஆகியவை ஒட்டப்பட்ட வேண்டும், குழந்தைகளின் உதவி மைய எண்-1098, பெண்கள் உதவி தொடர்பு எண்-181 ஆகியவையும் ஒட்டப்பட்ட வேண்டும் எனவும் மேலும் கல்வி கட்டணம் செலுத்தவில்லை என மாணவர்களின் இணையவழி வகுப்புகளை நிறுத்தக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *