Jammu and Kashmir Floods: ஜம்மு-காஷ்மீர் வெள்ள பாதிப்பு: முதல்வர் உமர் அப்துல்லா நேரில் ஆய்வு! CM Omar Abdullah Conducts On-Site Inspection
வெள்ளத்தில் மிதக்கும் காஷ்மீர்! - முதல்வர் ஓமர் அப்துல்லா நேரில் ஆய்வு; பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல்! மழை பாதிப்பு மற்றும் மண் சரிவு குறித்து பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் ஆலோசனை; மீட்புப் பணிகள் தீவிரம்! ஸ்ரீநகர்: ஜம்மு-…